--- --:--:-- --

இன்று வெளியாகிறது ‘புஷ்பா 2’ ட்ரெயிலர்

2

சுகுமார், அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும், அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

 

இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. புஷ்பா முதல் பாகம் போல் 2ஆம் பாகம் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon