விரட்டி விரட்டி கடித்த தேனீக்கள்..படுகாயமடைந்த நபர்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளியான ஆலிவர் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை தேனீக்கள் விரட்டி விரட்டி தாக்கிய சிசிடிவி காட்சி பதிவுகளும் வெளியாகியுள்ளன.





