பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து..!
மதுரையில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பேருந்தின் சக்கரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் பாதாள சாக்கடை சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. தேவகோட்டை சென்ற அரசு பேருந்து முன் சக்கரம் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





