--- --:--:-- --

திருப்பூர் மாநகர போக்குவரத்து காப்பாளர்களின் பணியை பாராட்டிய காவல் ஆணையர்..!

1

திருப்பூர் மாநகரத்தில் மொத்தம் 38 போக்குவரத்து காப்பளர்கள் (Traffic wardens) பணிபுரிந்து வருகின்றனர்.

 

அவர்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போதும், தீபாவளி பண்டிகையையொட்டியும் சிறப்பாக பணிபுரிந்தமையை பாராட்டும் விதமாக நேற்று போக்குவரத்து காப்பளர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரவழைத்து காவல் ஆணையர் லட்சுமி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி ஊக்கபடுத்தி வாழ்த்தினார்.

Right Menu Icon