திருப்பூர் மாநகர போக்குவரத்து காப்பாளர்களின் பணியை பாராட்டிய காவல் ஆணையர்..!
திருப்பூர் மாநகரத்தில் மொத்தம் 38 போக்குவரத்து காப்பளர்கள் (Traffic wardens) பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போதும், தீபாவளி பண்டிகையையொட்டியும் சிறப்பாக பணிபுரிந்தமையை...






