--- --:--:-- --

இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி கனடாவில் அதிரடி கைது..!

2

ந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அரிஷ் டல்லாவை போலீசார் கனடாவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரிஷ் டல்லா கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜாருக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுகிறது.

 

கனடாவில் கடந்த அக்டோபர் மாதம் 27, 28 தேதிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களையடுத்து போலீசார் தேடி வந்தனர்.

 

Right Menu Icon