--- --:--:-- --

X-Ray-க்கு பதில் Xerox எடுத்து கொடுத்த அரசு மருத்துவமனை

4

க்ஸ்ரேக்கு பதில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்த சம்பவம் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. காளிபாண்டி என்பவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார்.

 

அவருக்கு எக்ஸ்ரே எடுத்த போது, ஃபிலிம் தீர்ந்ததால், ரிப்போர்ட்டை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள். மனமுடைந்த காளிபாண்டி, இதில் உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Right Menu Icon