--- --:--:-- --

“விசிக தலைவர் திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார்” – அமைச்சர் ரகுபதி உறுதி!

10

“எங்கள் கூட்டணியினர் சதி வேலையில் சிக்க மாட்டார்கள். எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் நட்போடும் பாசத்தோடும் உள்ளவர்கள். கூட்டணியைப் பிரிக்க யார் எந்த சதி வேலைகளை செய்தாலும் சிக்க மாட்டார்கள்.

 

நிச்சயமாக விசிக தலைவர் திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார். எந்த வகையிலும் 2026 களம் மாறாது” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Right Menu Icon