பெண்களை போட்டோ எடுத்த காவலர்..கோவை ஆணையர் அதிரடி உத்தரவு..!
கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் கடந்த 18ஆம் தேதி சாலையில் சென்ற பெண்களை செல்போனில் போட்டோ எடுத்த புகாரில் சாய்பாபா காலனி காவல் நிலைய காவலர் பாலமுருகன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவை பெற்றுள்ளார்.
போட்டோ எடுப்பதை பார்த்து கேள்வி எழுப்பிய பொது மக்களை தாக்கி விட்டு பாலமுருகன் தப்ப முயன்றதாக கூறப்படும் நிலையில் இது குறித்த புகாரில் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





