--- --:--:-- --

பிரதமர் மோடி ரஷ்யா பயணம்

10

16ஆவது BRICS மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, வருகிற 23ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார். கசான் நகரில் 3 நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த பயணத்தின் போது, BRICS நாடுகளின் தலைவர்களை சந்தித்து, பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

 

முன்னதாக, BRICS கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா என 5 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. அது தற்போது ஈரான், சவுதி என 10 நாடுகளாக வளர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon