--- --:--:-- --

ஈஷா மையத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

11

ஈஷா மையத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அதேநேரம், நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

 

தனது 2 மகள்களை பிரைன்வாஷ் செய்து ஈஷா மையத்தில் தங்க வைத்துள்ளதாக அவர்களது தந்தை மனுதாக்கல் செய்திருந்தார். இதனிடையே, மையத்திற்குள் தகனமேடை உள்ளதாகவும், அங்கு பலர் காணாமல் போயுள்ளதாகவும் தமிழக போலீஸ் நேற்று கோர்ட்டில் தெரிவித்திருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon