இதுதான் திமுக ஆட்சியின் சாதனை: செல்லூர் ராஜூ
அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் பெயரைதான் வைக்க வேண்டுமா? என தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், கார் ரேஸ் நடத்திய காசை, ஊராட்சி, நகராட்சிகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு சிறப்பு நிதி கொடுத்திருக்கலாம் என்றார்.
மேலும், சொத்து வரி, மின்சார கட்டணம், பால் விலையை உயர்த்தியதும், மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ததுமே திமுக ஆட்சியின் சாதனை என்றும் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




