--- --:--:-- --

ரயில் விபத்தை தடுக்க மத்திய அரசுக்கு உதயநிதி கோரிக்கை

10

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து உதயநிதி ஆறுதல் கூறினார். இதன்பின் அவர் அளித்த பேட்டியில், ரயில் விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

காயமடைந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீட்புப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால், மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon