--- --:--:-- --

அடக்குமுறையை அடித்து நொறுக்குவோம்: திருமா

10

சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக நாங்கள் இல்லை, அவர்களின் அடக்குமுறைக்கு எதிராகவே இருக்கிறோம் என்று திருமா தெரிவித்துள்ளார். அமைதியான வழியில் போராடுகிற தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

 

அவர்களை உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்து, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இந்த பிரச்னையில் முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon