--- --:--:-- --

வந்தே பாரத் ரயிலை இறக்குமதி செய்ய விரும்பும் வெளிநாடுகள்..!

4

ல்வேறு நாடுகள் வந்தே பாரத் ரயிலை இறக்குமதி செய்வதற்கு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 

அது குறித்து விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் வந்து தங்கள் நாடுகளுக்கு இறக்குமதி செய்ய விரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வந்தே பாரத ரயிலில் 52 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்றும் இது ஜப்பானின் புல்லட் ரயிலை விட வேகமானது எனவும் கூறப்படுகிறது.

 

வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான செலவு குறைவு என்றும் வந்தே பாரத் தயாரிப்புக்கான செலவு 130 கோடி ரூபாயில் முடிவதாகவும் வெளிநாடுகளில் 180 கோடி ரூபாய் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon