--- --:--:-- --

சென்னையில் புதிதாக 66 தாழ்தள பேருந்துகள் இயக்கம்..!

7

சென்னையில் இரண்டாவது கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை மாநில போக்குவரத்து கழகம் சார்பாக 58 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.

 

66 புதிய தாள் தள பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அவை இயக்கப்படும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அம்பத்தூர் தொழிற்பட்டையிலிருந்து வேளச்சேரி செல்லும் ஐந்து பேருந்துகளும், தாம்பரத்திலிருந்து செங்குன்றம் செல்லும் ஐந்து பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon