--- --:--:-- --

மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம்..!

6

மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தபேதார் மாதவி குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, மனித உரிமை மீறல் எனக் கூறிய அவர், எனக்கு லிப்ஸ்டிக் போடுவது மிகவும் பிடிக்கும், 5 வயதில் இருந்தே லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உண்டு.

 

ஆனால், தற்போது அதன் காரணமாகவே பணியிடம் மாற்றப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon