கைதிகள் வீடியோ காலில் பேசலாம்..!
சிறைக் கைதிகளுக்கு வங்கிக் கணக்கு மற்றும் வீடியோ கால் பேசும் வசதி அக். 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயால் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. கைதிகள் உறவினர்களுடன் மாதத்திற்கு 120 நிமிடம் வரை வீடியோ மற்றும் ஆடியோ காலில் பேச வழிவகை செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




