--- --:--:-- --

திருப்பதிக்கு சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு..!

3

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC அறிவித்துள்ளது.

 

சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 30 முதல் அக். 13 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் www.tnstc.in இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon