--- --:--:-- --

11 ஆண்டுகளுக்கு முன்பே பேஜர்க்கு இந்தியா மூடுவிழா..!

8

இந்தியாவில் 1990 ஆரம்பத்தில் பேஜர் சேவை அறிமுகமானது. மருத்துவம், போலீஸ், செய்தித்தாள் துறை அனைத்திலும் உடனடி தகவலுக்கு அதை பலரும் பயன்படுத்தினர்.

 

1995களில் அறிமுகமான செல்போன் சேவை, பேஜர் சேவையையும் சேர்த்து SMS ஆக வழங்கியதால் வரவேற்பு குறைந்தது. இதனால் நாளடைவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை சரியவே, 2013 மத்தியில் பேஜர்க்கு மூடுவிழா நடத்தப்பட்டது. பேஜர் சத்தம் ஓய்ந்து இந்தியாவில் 11 ஆண்டுகளாகி விட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon