ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை..!
ராஜஸ்தானில் ஆழ் துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்கிறது.
2 1/2 வயது குழந்தை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாரத விதமாக அங்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





