மிலாடி நபி தினத்திலும்..பழனியில் பரவிய வைரல் வீடியோ..!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
மிலாடி நபி தினத்திலும் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள சந்தையில் மதுவிற்பனை நடைபெற்று வந்தது. போலீசார் மது பிரியர்களை அடித்து விரட்டினார். மேலும் கள்ளச் சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களையும் கையும் களவுமாக பிடித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





