--- --:--:-- --

போலீசாரை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி..!

6

அரியலூர் மாவட்டம் சன்னாசி, நல்லூர், அங்கனூர் சாலையில் சிவராப்ராமபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசாரை லாரி ஏற்றிக்கொல்ல முயற்சி நடைபெற்று நடைபெற்றுள்ளது.

 

கீழே விழுந்த போலீஸ்காரர் தமிழ்ச்செல்வனுக்கு இரண்டு கைகளிலும் எலும்பு முறிந்தது. மற்றொரு போலீஸ்காரரான வெங்கடேஷனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. தப்பியோடிய லாரி ஓட்டுனரான ராஜேஷ் மற்றும் வினோத்குமார் மற்றும் லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon