--- --:--:-- --

பாலப்பம்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்து..!

10

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாலப்பம்பட்டி கோவை திண்டுக்கல் தேசிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் பாய்ந்து உருண்டு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

 

இதில் காரில் பயணித்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

Right Menu Icon