ரூ.250 கோடியை தாண்டிய விஜய் சம்பளம்..!
‘தி கோட்’ படத்திற்கு நடிகர் விஜய்க்கு ₹200 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ‘தளபதி 69’ படத்திற்கு விஜய் ₹275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ₹250 கோடி சம்பளம் வாங்குவதுகுறிப்பிடத்தக்கது.






