--- --:--:-- --

பாலியல் புகார்..இன்று கூடும் நடிகர் சங்க பொதுக்குழு

5

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாசர் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் இக்கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஹேமா கமிட்டி அறிக்கை, நடிகர் சங்க கட்டடம், தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Right Menu Icon