--- --:--:-- --

கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டு யானை..5 கிலோமீட்டர் வரை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம்..!

3

லங்கையில் கால்வாய்க்குள் காட்டு யானை தவறி விழுந்தது. கால்வாயில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீரில் யானை அடித்து செல்லப்பட்டது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையை பத்திரமாக மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon