பேருந்தில் ஓட்டை குறித்து கேள்வி எழுப்பிய பயணி..!
அரசு பேருந்தின் பின்பக்கத்தில் தகடு உடைந்து நிலையில் பேருந்து இயக்க பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிங்காநல்லூரில் இருந்து செல்லும் பேருந்தில் ஓட்டை குறித்து கேள்வி எழுப்பிய பயணியை நடத்துனர் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.






