--- --:--:-- --

மாணவிகளை தொடர்ந்து கேலி கிண்டல் செய்து நடவடிக்கை எடுக்காத போலீஸ்..!

7

திருவள்ளூர் பேருந்து நிலையத்தை சீரமைப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிகவினர் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் வேலம்பாக்கம் கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

 

இங்கு படிக்கும் மாணவிகளை அந்த பகுதியை சேர்ந்த சிலர் கேலி கிண்டல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

 

இதுபோன்று கிளாம்பாக்கம் பழுதடைந்து நிற்க வசதி இல்லாமல் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தேமுதிக கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

 

Right Menu Icon