--- --:--:-- --

சைக்கிளில் சென்று ஆய்வு செய்த நெல்லை மேயர்..!

5

நெல்லை மாநகரப் பகுதிகளில் உதவியாளர் சுகாதார அதிகாரி உள்ளிட்டோருடன் சைக்கிளில் சென்று நெல்லை மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

 

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாமன்ற உறுப்பினராக இருந்த பொழுது சைக்கிளில் சென்று தனது வார்டு பணிகளை மேற்கொள்வது போல் தற்பொழுது மேயராக சைக்கிளில் சென்று ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon