--- --:--:-- --

சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதிய ஆம்னி கார்..!

2

கோவை மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த கணவனும் மனைவியும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 13-ஆம் தேதி நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

Right Menu Icon