சாதியை காரணம் காட்டி பிரசவம் பார்க்க மறுப்பு..துடி துடித்த கர்ப்பிணி..!
நாற்றம்பள்ளி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாதியை காரணம் காட்டி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல் அலைக்கழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நந்தினி என்ற பெண் பிரசவத்திற்கு வந்த பொழுது அவரது சாதியை காரணம் காட்டி பணியில் இருந்த செவிலியர்கள் பிரசவம் பார்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





