--- --:--:-- --

அதிவேகத்தில் பின்னோக்கி சென்ற பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து..!

3

தெலுங்கானாவில் சாலை நின்ற பள்ளி தான் பின்னோக்கி சென்று விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட் இல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாண் ஒன்று மாணவர்களை ஏற்றிச்சொன்று சாலை நின்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் பின்னோக்கி சென்று சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்வானது. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

 

விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon