--- --:--:-- --

இன்று 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..!

5

ந்தியா, இலங்கை இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

 

இப்போட்டியில் வெல்ல 2 அணிகளும் தீவிரமாக முயற்சிக்கக்கூடும் என்றும், முழுத்திறனையும் வெளிப்படுத்தும் எனவும், ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Right Menu Icon