--- --:--:-- --

அனுமதி இன்றி ஆலை செயல்பட்டது அரசுக்கு தெரியும்..!

3

அனுமதியின்றி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டது அரசுக்கு தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர் டிஜிபி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

அதிகாரிகள் சொத்து விவரங்கள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்கி ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon