--- --:--:-- --

தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது..!

3

மிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீபன் ராஜை, திருவனந்தபுரத்தில் கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையை சேர்ந்த அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு படத்திற்கு ரூ.5,000 கமிஷன் பெற்றுக்கொண்டு, செயல்பட்டு வந்துள்ளார்.

 

அத்துடன், புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்து, அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Right Menu Icon