கிரிக்கெட் வீரர் தற்கொலை அதிர்ச்சி தகவல்..!
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலைசெய்து கொண்டார்.
விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்ற கிரிக்கெட் வீரர் இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎல் விளையாட முயற்சி செய்த நிலையில் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





