--- --:--:-- --

உ.பி-யில் ரயில் தடம் புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

1

உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

 

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

 

விபத்து காரணமாக இரு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பல ரயில்களின் பாதை மாற்றப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon