--- --:--:-- --

Death toll rises to 3 in UP train derailment

உ.பி-யில் ரயில் தடம் புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்....

Right Menu Icon