--- --:--:-- --

சிறுமியை கடிக்க வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள்..!

8

கடலூர் பரங்கிப்பேட்டையில் சிறுமியை கடிக்கத் துரத்தியே தெருநாயின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

 

அப்பொழுது அங்குள்ள தெரு நாய்கள் சிறுமியை கடிக்க துரத்தியதால் மீண்டும் பயத்தோடு வீட்டிற்கு ஓடினார். இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon