--- --:--:-- --

புறா பிடிப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி 2 சிறுவர்கள் மேலே ஏற முடியாமல் சிக்கி தவிப்பு..!

9

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே புறா பிடிக்க கிணற்றுக்குள் இறங்கிய இரண்டு சிறுவர்கள் மேலே வர முடியாமல் தவித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

கணேஷ் மற்றும் பிரபா ஆகியோர் ஒரு விவசாய கிணற்றுக்குள் புறா இருப்பதை பார்த்து அதனை பிடிக்க கயிறு மூலம் உள்ளே இறங்கியுள்ளனர்.

 

ஆனால் மேலே இறங்க முடியாமல் இருவரும் கூச்சலிட்டதால் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon