--- --:--:-- --

அம்பானி வீட்டு திருமணத்திற்கு உச்சகட்ட கிளாமராக வந்த தமன்னா..!

13

னந்த் அம்பானி திருமணத்தில் பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடிகர்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். நேற்று Mangal Utsav விழா நடைபெற்ற நிலையில் அதிலும் பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

 

.நடிகை தமன்னா நேற்று அம்பானி வீட்டில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அவர் உச்சகட்ட கவர்ச்சியாக வந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon