--- --:--:-- --

கடைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை..ஆடையை அவிழ்த்து போட்டு போட்டோ எடுத்த கொடூரம்..!

5

வேலூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக ஆற்காட்டை சேர்ந்த தம்பதிக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

ஆற்காட்டை அடுத்த லாடபுரத்தைச் சேர்ந்த காங்கேயன் – விஜயலட்சுமி தம்பதியின் பெட்டி கடைக்கு வந்து சிறுமி கல்லாப்பெட்டியில் இருந்து பணம் திருடிவிட்டதாக கூறி சிறுமியின் ஆடைகளை அவிழ்க்க சொல்லி இருவரும் படம் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon