குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை..!
குஜராத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்கினை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்குகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





