--- --:--:-- --

ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வு இன்று முதல் அமல்..!

4

AIRTEL, JIO நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் பிரீபெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை 10-27% வரை உயர்த்தியுள்ளன.

 

இதனால், ஆண்டுக்கு தற்போது செலுத்தும் கட்டணத்தை விட 650 வரை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வோடஃபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதன் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Right Menu Icon