--- --:--:-- --

காதலர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு எண்டு கார்டு போட்ட போலீஸ்..!

8

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சுற்றுவட்டார பகுதிக்கு வரும் காதல் ஜோடிகளை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

 

கடந்த மாதம் 26 ஆம் தேதி கல்லூரி மாணவர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் தன்னை வழிமறித்து முக்கால் சவரன் செயினை பறித்ததாக அளித்த புகார் விசாரிக்க போலீசார் பிரேம்குமார், பாண்டி, சிவசக்தி மற்றும் ஆகியோரை தாக்கியதில் பழனி பைபாஸ் சாலை அருகே சுற்றி வளைத்து கைது செய்து நகைகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon