கேரளாவில் அரிய வகை நோயால் உயிரிழந்த சிறுமி..!
கேரளாவில் அரியவகை நோயால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கர்னூல் தோட்டா பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் தக்ஷனா. சிறுமிக்கு திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது.
சிறுமியை மீட்டபெற்றோர் சிகிச்சைக்காக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். சிறுமி தக்ஷனாவுக்கு அரியவகை நோய் தாக்குதல் இருந்தது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





