நீட் தேர்வு முறைகேடு.. கல்வி அமைச்சர் ராஜினாமா..?
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாக குறிப்பிட்டார். நீட் தேர்வு முறை கேடுகளுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்ற சீதாராம் எச்சூரி குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சீதாராம் எச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





