--- --:--:-- --

அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் கைது..!

8

சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட R.B. உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக விவாதிக்குமாறு பேரவைக்குள், அதிமுக  எம்.எல்.ஏ-க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

அப்போது, உதயகுமாரை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனை குறிப்பிட்டுள்ள இபிஎஸ், உதயகுமாரை கைது செய்யும் அளவுக்கு அடக்குமுறை செய்ததை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon