--- --:--:-- --

முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் மரணம்..!

10

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் (52) பெங்களூருவின் வீட்டு பால்கனியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார்.

 

1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் இந்தியாவுக்காக களம் இறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது மறைவுக்கு அனில் கும்ப்ளே, ஜெய் ஷா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon